பழனி தண்டாயுதபாணி கோயிலில் விமரிசையாக நடைபெறும் திருக்கல்யாண விழா

பழனி: பழனி தண்டாயுதபாணி கோயிலில் விமரிசையாக திருக்கல்யாண விழா நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. பழனி மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories: