குஜராத் பால விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிது: பிரதமர் மோடி

டெல்லி: குஜராத் பால விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: