நாமக்கல் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

நாமக்கல்: லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பரமத்தி காவல் சிறப்பு உதவி ஆய்வாளார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக பரமத்தி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.

Related Stories: