×

குஜராத் தொங்கு பாலம் விபத்தில் பா.ஜ.க. எம்.பி. உறவினர்கள் 12 பேர் உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பா.ஜ.க. எம்.பி. மோகன்பாய் கல்யாண்ஜியின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தனர். மோர்பி பாலம் விபத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Gujarat Hanging Bridge crash ,JA. K. MM ,GP , BJP in Gujarat suspension bridge accident MP 12 relatives lost their lives
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி