குஜராத் தொங்கு பாலம் விபத்தில் பலியாணவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

குஜராத்: குஜராத் தொங்கு பாலம் விபத்தில் பலியாணவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். ஒன்றிய அரசு குஜராத் மாநில அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

Related Stories: