கல்லட்டி மலை பாதையில் தெப்பக்காட்டில் இருந்து ஊட்டி நோக்கி வர தடை: நெடுஞ்சாலை துறை அறிவிப்பு

நீலகிரி: ஊட்டி கல்லட்டி மலை பாதையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் அக்.31 முதல் நவ., 9ம் தேதி வரை சுற்றுலா பயணிகள், வெளியூர் வாகனங்கள் தெப்பக்காட்டில் இருந்து ஊட்டி நோக்கி வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடலூர் வழியாக ஊட்டி செல்லலாம் என நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

Related Stories: