தேவர் குருபூஜைக்கு செல்லும் வழியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கார் டயர் வெடித்து விபத்து

சென்னை: தேவர் குருபூஜைக்கு செல்லும் வழியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கார் டயர் வெடித்து விபத்திற்குள்ளானது. ஏ.டி.எஸ்.பி. சுகுமாரன் வாகனம் சாலை தடுப்பில் மோதி பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மோதியது. விபத்தில் காயமடைந்த முஜிபுர் ரஹ்மான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: