முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: