'தென்னகத்து போஸ்'தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தென்னகத்து போஸ் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன் என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கொடுங்கோல் சட்டத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டியவர் முத்துராமலிங்க தேவர் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: