அமெரிக்காவில் தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் காயம்

அமெரிக்கா: அமெரிக்காவில் தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் காயம் அடைந்தனர். பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் மர்மநபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தலைமறைவான மர்மநபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: