டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளன

பெர்த்: டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. காலை 8.30 மணிக்கு பிரிஸ்பேனில் தொடங்கும் போட்டியில் வங்கதேசம்-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான்- நெதர்லாந்து அணிகள் பெர்த்தில் இன்று பகல் 12.30 மணிக்கு பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளனர். பெர்த் ஆப்ட்ஸ் மைதானத்தில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான போட்டி இன்று 4.30 மணிக்கு தொடங்கிறது

Related Stories: