×

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி: வனத்துறை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கும்பக்கரை அருவி இன்று முதல் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Kumbakkar ,Theni District ,Forest Department , Tourists allowed to bathe in Kumbakarai waterfall in Theni district as water flow is stable: Forest Department
× RELATED தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு...