திருச்சி மாவட்டத்தில் மெய்நிகர் நூலகத்தை தொடங்கி வைத்தார்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி; திருச்சி மாவட்டம் லால்குடியில் நவீன தொழிநுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகத்தை (Virtual Reality Library) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். மாணவர்கள் கடினமாக உணரும் பல பாடங்களை எளிதில் கண்டு, கேட்டு, உணர்ந்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது

Related Stories: