டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து அணி

சிட்னி: டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து அணி. 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து தரப்பில் டிரண்ட் போல்ட் 4 விக்கெட், சான்ட்னர், சோதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.   

Related Stories: