×

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்

சென்னை: பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். அமைச்சர் துரைமுருகன், கே.என். நேரு, இ. பெரியசாமி உள்ளிட்டோரும் நாளை மரியாதை செலுத்த உள்ளனர். 115-வது குரு பூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர். 


Tags : Udhayanidhi Stalin ,Devar Memorial ,Pazumpon , Udhayanidhi Stalin will pay respects at Devar Memorial in Pasumpon tomorrow
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வில்...