தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பழுது காரணமாக லிஃப்டில் சிக்கிய ஊழியர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பழுது காரணமாக லிஃப்டில் சிக்கிய ஊழியர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சிக்கி தவித்த நிலையில் தீயணைப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Related Stories: