தமிழகம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பழுது காரணமாக லிஃப்டில் சிக்கிய ஊழியர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர் dotcom@dinakaran.com(Editor) | Oct 29, 2022 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பழுது காரணமாக லிஃப்டில் சிக்கிய ஊழியர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சிக்கி தவித்த நிலையில் தீயணைப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா தமிழ்நாட்டு பக்தர்கள் 2,500 பேருக்கு அனுமதி: பிப். 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
களஆய்வில் முதலமைச்சர் திட்டம் துவக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பயணம்: வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை
மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு எதிரொலி: ஓட்டல்களில் தங்குபவர்களின் விவரங்கள் புகை படங்களுடன் தெரிவிக்க வேண்டும்.! உரிமையாளர்களுக்கு டிஎஸ்பி உத்தரவு