×

துபாயிலிருந்து விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ. 82.5 லட்சம் மதிப்புடைய தங்கப் பசை, தங்க செயின்கள் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ. 82.5 லட்சம் மதிப்புடைய 1.85 கிலோ தங்கப் பசை, தங்க செயின்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Dubai , Smuggled from Dubai by air Rs. Gold paste, gold chains worth 82.5 lakhs seized
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...