புதுச்சேரியில் இரவில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

புதுச்சேரி: புதுச்சேரியில் இரவில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர். ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாவணன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

Related Stories: