திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள். 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் வருகையுடன் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

Related Stories: