எலான் மஸ்கிற்கு ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி: எலான் மஸ்கிற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; வாழ்த்துக்கள் எலான் மஸ்க்; வெறுப்புப் பேச்சுக்கு எதிராக டிவிட்டர் இனி செயல்படும், உண்மையை இன்னும் வலுவாக சரிபார்க்கும்; அரசின் அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்காது என நம்புகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: