வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட நயந்தாராவை விமர்ச்சித்த தமிழக பாஜக துணைத் தலைவர்

சென்னை: வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட நயந்தாராவைப் பற்றி மிக மோசமாக வகையில் தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி பேசியுள்ளார். நுங்கம் பக்கத்தில் வாடகைக்கு வீடு கிடைக்கும் என பலகைகள் வைக்கப்பட்டிருபப்தை போல வாடகை தாய் கிடைக்கும் என பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Stories: