புதுச்சேரி சட்டப் பேரவை செயலராக இருந்த முனிசாமி, ஏனம் மண்டல நிர்வாகியாக இடமாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப் பேரவை செயலராக இருந்த முனிசாமி, ஏனம் மண்டல நிர்வாகியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சபாநாயகரின் தனி செயலாளர் தயாளனுக்கு கூடுதலாக சட்டப்பேரவை செயலாளர் பொறுப்பு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: