அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை நவம்பர் 8-தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை நவம்பர் 8-தேதிக்கு  உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக ஒன்றிய தணிக்கைத்துறை அறிக்கை அடிப்படையில் வேலுமணி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

Related Stories: