×

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் முன்பு 5 பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர். உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Tags : Govu ,Ajar , 5 people arrested in Coimbatore car cylinder explosion case appeared in court
× RELATED போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜர்