×

சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு பூந்தமல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நடிகர் அர்ணவ், அவரது மனைவியான சின்னத்திரை நடிகை திவ்யாவை அடித்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags : Arnav , Conditional bail granted to small screen actor Arnav
× RELATED நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் கைது...