இலவசங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம்

டெல்லி: கட்சிகள் இலவசங்கள் குறித்து அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் தலையிட ஆணையத்துக்கு அதிகாரமில்லை என காங்கிரஸ் கடிதம்  எழுதியுள்ளது. இலவச அறிவிப்புகளில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இலவச அறிவிப்புகள், திட்டங்களில் தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, நீதிமன்றமோ, அரசோகூட தலையிட உரிமையில்லை.

Related Stories: