தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம்

சென்னை: ஊடகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜனநாயகத்தின் 4-வது தூணை மதிக்கும் லட்சணமா இது?, பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்படுவதைவிட இக்கட்சிக்கு ஏற்படும் அவமானம் பற்றி யோசிக்க வேண்டாமா அவர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: