×

டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் ரத்து

மெல்போர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. முன்னதாக ஆப்கானிஸ்தான், அயர்லாந்து இடையிலான போட்டியும் மழையால் கைவிடப்பட்டிருந்தது. மெல்போர்னில் இன்று நடக்க இருந்த 2 போட்டிகள் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

Tags : England ,Australia ,T20 World Cup , T20 World Cup match between England and Australia canceled due to rain
× RELATED டி20 உலக கோப்பை தொடரில்...