×

தேவர் தங்க கவச விவகாரத்தில் ஈ.பி.எஸ்.க்கு எதிராக சூழ்ச்சி: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சென்னை: தேவர் தங்க கவச விவகாரத்தில் ஈ.பி.எஸ்.க்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என சூழ்ச்சி நடந்துள்ளது என்று கூறினார்.


Tags : RB Udayakumar , Conspiracy against EPS in Dewar gold shield case: RB Udayakumar accused
× RELATED மதுரை மாநாடு வெற்றி புளியோதரை தோல்வி: மாஜி அமைச்சர் புது விளக்கம்