சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மனுத்தாக்கல்

சென்னை: மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

Related Stories: