கோவை சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

கோவை: கோவை சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியுள்ளார். கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது. கோவை கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் குற்றச்சாட்டியுள்ளார்.

Related Stories: