டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து

மெல்போர்ன்: டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் இடைவிடாது பெய்த மழையால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: