குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை கருத்து

மதுரை: குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பை வெளியிட வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: