கிராமசபை கூட்டம் போல் தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை, மாநகர சபை கூட்டம் நடைபெறும்

சென்னை: கிராமசபை கூட்டம் போல் தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை, மாநகர சபை கூட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் நடைபெற உள்ள நகரசபை, மாநகரசபை கூட்டங்களில் மக்கள் குறை கேட்கப்படும். சென்னை பல்லாவரம் அருகே பம்மல் 6-வது வார்டு நகரசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று மக்கள் குறைகேட்பார் என தகவல் வெளியாகியது.

Related Stories: