கோவை ரேசன் கடையில் மோசடி செய்த பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை: கோவை போத்தனூரில் ரேசன் கடையில் மோசடி செய்த பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரேசன் கடை ஊழியர் ரங்கநாயகிக்கு  3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2010-ல் ரேசன் கடையில் போலி விற்பனை பட்டியல் தயாரித்து அரசுக்கு ரூ.47,000 இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: