ஜம்மு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணி தீவிரம்

ஜம்மு: ஜம்மு ரயில் நிலையத்தில் டாக்ஸி ஸ்டாண்ட் அருகே, 2 பெட்டிகள் மற்றும் 18 டெட்டனேட்டர்கள் அடங்கிய பையை, அரசு ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நேற்று கண்டெடுத்தனர். இதையடுத்து ஜம்மு ரயில் நிலையத்தில் இன்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

Related Stories: