×

டிவிட்டரை வாங்கிய எலான்மஸ்க்-கிற்கு அமெரிக்கா முன்னாள் அதிபர் ட்ரம்ப் வாழ்த்து

அமெரிக்கா: சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பலரும் கூறிய நிலையில் மஸ்க் வசம் ட்வீட்டர் சென்றுள்ளது என்று ட்ரம்ப் ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  முடக்கி வைக்கப்பட்டுள்ள தன் ட்வீட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என தாம் நம்புவதாக டிரம்ப் அறிக்கை அளித்துள்ளார். 


Tags : Trump ,president ,United ,States ,Elanmusk ,Twitter , Former US President Trump congratulates Elon Musk for buying Twitter
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை