×

15 எண்ணெய்க்கிணறுகள் அமைக்க அரசிடம் அனுமதி கேட்டிருந்த ஓ.என்.ஜி.சி.யின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: 15 எண்ணெய்க்கிணறுகள் அமைக்க அரசிடம் அனுமதி கேட்டிருந்த ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நேற்று நிராகரிக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் அளித்தார். ஹைட்ரோகார்பன் புதிய ஆய்வுக்காக அரியலூர்-10, கடலூரில் 5 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது. தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கவும் அனுமதி இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். …

The post 15 எண்ணெய்க்கிணறுகள் அமைக்க அரசிடம் அனுமதி கேட்டிருந்த ஓ.என்.ஜி.சி.யின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : O.K. ,N.N. ,Minister ,South State ,Chennai ,Minister Gold ,15 O.A. ,NN ,GG ,Gold South States ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி