ஜம்மு காஷ்மீரில் அலூசா என்ற இடத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த போது குண்டு வெடித்ததால் பரபரப்பு..!!

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அலூசா என்ற இடத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த போது குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சக்தி குறைந்த குண்டு வெடித்ததால் உயிர்சேதம் ஏதும் இல்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீரில் இருக்கும் நிலையில் குண்டு வெடித்துள்ளது.

Related Stories: