தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை, செய்தியாளர்களை ஒருமையில் அழைப்பது, குரங்கு என்று சொல்வதெல்லாம் அநாகரிகத்தின் உச்சம் என்று அவர் கூறினார். 

Related Stories: