'2024க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்துள்ளோம்': உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

சண்டிகர்: 2024க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நடைபெறும் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாமில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, எல்லை தாண்டிய குற்றங்களை திறம்பட கையாள்வது மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கூட்டுப் பொறுப்பாகும் என அமித்ஷா கூறினார்.

Related Stories: