தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி : தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. என்ஐஏ விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் உள்துறை அமைச்சகத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: