×

நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 குரூப் கிரிக்கெட் போட்டியில் அரைசதம் விளாசினார் விராட் கோலி..!!

சிட்னி: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 குரூப் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்தார். சிட்னியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் விளாசினார். சர்வதேச டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் விராட் கோலிக்கு 35வது அரைசதம் ஆகும்.


Tags : Virat Kohli ,Super 12 ,Netherlands , Netherlands, Super 12 Group Cricket Match, half century, Virat Kohli
× RELATED குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9...