டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு

சிட்னி : டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சிட்னியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Related Stories: