டி - 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 12 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி

ஆஸ்திரேலியா: டி - 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் வங்கதேசத்தை தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ரூசோவ் 109 ரன், டிகாக் 63 ரன் எடுத்தனர். 206 ரன் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 16.4 ஓவர்களில் 106 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

Related Stories: