×

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சட்டம், ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம்..!!

கோவை: கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சட்டம், ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் ஆட்சியர் சமீரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், எஸ்பி பத்ரி நாராயணன் ஆகியோர் பங்கேற்றுள்ளார்.


Tags : Minister ,Senthilpalaji , Coimbatore, Minister Senthil Balaji, study meeting
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...