×

டி- 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் தென் ஆப்பிரிக்க வீரர் ரூசோவ்..!!

ஆஸ்திரேலியா: டி- 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரூசோவ் அதிரடியாக சதம் அடித்தார். தென் ஆப்பிரிக்க வீரர் ரூசோவ் 52 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் உதவியுடன் வங்கதேசத்திற்கு எதிராக சதம் விளாசினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி- 20 உலகக்கோப்பை தொடரில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரூசோவ் பெற்றுள்ளார்.


Tags : T-20 World Cup Cricket ,Russo ,Bangladesh , T-20 World Cup Cricket, Century, South African player Russo
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...