திருவாரூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது

திருவாரூர்: வடக்கண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் பள்ளியில் இருந்த மகாத்மா சிலையை உடைத்ததாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: