பி.எஃப்.ஐ. அமைப்பின் தென் சென்னை மாவட்ட அலுவலகத்திற்கு சீல்

சென்னை: பி.எஃப்.ஐ. அமைப்பின் தென் சென்னை மாவட்ட அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் தென் சென்னை மாவட்ட அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: